சிறு பிள்ளைகளின் செயல்களையும் கர்த்தர் அறிவார் (நீதிமொழிகள் 20:11) .நம்முடைய செயல்களை கர்த்தரிடத்தில் இருந்து நாம் மறைக்க இயலாது . தேவன் நம்மை உண்டாக்கினார் . ஆதியிலே தேவன் சகலத்தையும் உண்டுபண்ணினார் , அவர் செய்தது நேர்தியானது . மனுஷன் தன்னுடைய சொந்த செயல்களினால் வஞ்சிக்கப்பட்டு தேவனை விட்டு விலகி போனான் .அவன் தனக்கு பிடித்த விக்கிரகங்களை செய்து கொண்டு ஆராதித்தன் .
புதிய செய்திகள், அறிவிப்புகள் பெறுவதற்கு இணையவும். கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்க.
இணையவும்